பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தடுப்பூசி செலுத்தாத போட்டியாளருக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுடன் அனுமதி - ஒலிம்பிக் கமிட்டி

0 2089

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தடுப்பூசி செலுத்தாத போட்டியாளருக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுடன் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முன்னேற்பாடுகள் குறித்த கொள்கை புத்தகத்தின் 2-வது பதிப்பை சீன ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ளது.

போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட அனைவரும் மைதானத்தை தவிர்த்து வேறேங்கும் செல்ல அனுமதியில்லை, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் கிராமம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments